தீண்ட தீண்ட தீயை மூட்டுகிறாய்..(STORY)
ஏதோ டென்சனாய் பெட்ரூமிற்குள் நுழைந்த அருண் படுக்கையில் விழுந்தான்..அவனுக்குள் ஏதோ ஒரு கவலை. சிறிது நேரத்தில் அவனது பெட்ரூமிற்குள் நுழைந்த அவனது மனைவி காமினி அவனது முகத்தைப் பார்த்தவுடனேயே ஏதோ ஒரு கவலையில் இருக்கிறார் என்பதனை அறிந்துக் கொண்டாள். காமினிக்கு வயது நூறில் நான்கில் ஒரு பங்கைத் தான் அடைந்திருக்கிறாள். அந்த வயதுக்கே உரிய வனப்பும்.......மேலும்
Comments
Post a Comment